
அமெரிக்காவில் 18 வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற வாலிபர்
அமெரிக்காவில் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள இயர்லி என்னும் சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தலில் 18 வயது வாலிபர் வெற்றி பெற்று வரலாறு படைத்து உள்ளார். ஜெயிலன் ஸ்மித் சமீபத்தில் தான் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். […]