History

தாய்மொழி ஒரு இனத்தின் அடையாளம்!

பிப்ரவரி 21, உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. மொழி என்பது ஒரு கருவி என்று நினைப்பது தவறு. தாய்மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம், அந்த இனத்தின் சிந்தனை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வின் விழுமியங்கள் […]

General

மூத்த வழக்கறிஞர் கா.இரா.சுப்பையன்: வழிகாட்டியவர் மட்டுமல்ல வாழ்ந்தும் காட்டியவர்!

அரசியலும், வழக்கறிஞர் பணியிலும் நேர்மையாளரும் உயர முடியும் என்பதன் அடையாளமாக வாழ்ந்தவர். மூத்த வழக்கறிஞர் கா.இரா.சுப்பையன். பிப்ரவரி – 17 அவரது நினைவு நாள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அரசு வழக்கறிஞராக […]

Crime

கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறதா?

பொதுவாக மும்பை போன்ற பெரு வணிக நகரங்களில் பல்வேறு காரணங்களால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பது இயல்பு. குறிப்பாக துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் வன்முறை சம்பவங்கள் காவல்துறைக்கு எப்பொழுதும் ஒரு சவாலாகவே இருந்து வருகின்றன. […]

General

நிலநடுக்கம்: இயற்கை விடும் எச்சரிக்கையா?

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. உடனடி தகவல்களே 7000 பேருக்கு மேல் பலியாகி இருப்பதாக தெரிவிக்கின்றன. இன்னும் எத்தனை ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி […]

Art

ஒன்றை நம்பினால் எந்த கேள்விக்கும் இடம் தராமல் நம்புங்கள்! – வால்ட் டிஸ்னி

உலகின் அதிகமானோரை சிரிக்க வைத்த ஒரு நபர் யார் என்று கேட்டால் சார்லி சாப்லின் என்று வரலாறு சொல்லும். உயிரோடு உலா வந்து உலகை சிரிக்க வைத்தவர் அவர். ஆனால் உயிரற்ற ஒன்று சார்லி […]

General

மின்சாரம், இணையம் இல்லாமல் அமைதியாக வாழும் மக்கள்! – யார் இவர்கள்?

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில், மலை மற்றும் காட்டுப்பகுதிக்கு அருகே பசுமையான சூழலில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துள்ளது கூர்ம கிராமம். விசாகப்பட்டினத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிராம் […]

General

மாறும் காலநிலை: நோய் பரவும் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை அதிகரித்த வண்ணமே உள்ளது. 2030 ஆம் ஆண்டு முதல் 160 லிருந்து 200 மில்லியன் மக்கள், கொடிய வெப்ப அலைகளால் பாதிக்கப்படலாம். வெப்ப அதிகரிப்பினால் ஏற்படும் உற்பத்தி திறன் […]

devotional

எனக்கு இல்லாதது அவனுக்கும் இருக்கக்கூடாது! – இதுதான் உங்கள் சந்தோஷமா?

“அவனிடம் அது உள்ளது, ஆனால் என்னிடம் இல்லை; இது நடந்தால் தான் எனக்கு சந்தோஷம்;” – இப்படிப்பட்ட மனிதரா நீங்கள்? அப்படியென்றால் முதலில் இதைப் படியுங்கள்… சத்குரு: சங்கரன்பிள்ளையின் சந்தோஷம் ஒருமுறை சங்கரன்பிள்ளைக்குக் கடவுளைச் […]

Agriculture

பட்ஜெட்: பாஸா? பெயிலா?

இந்த ஆண்டிற்கான, 2023 – 24 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள பாரதிய ஜனதா அரசு தற்போதைய பதவிக்காலத்தில் தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுதான். அடுத்த ஆண்டு […]

General

நடிகர் சிவகுமார் வீட்டில் ஒரு புதிய ஆனந்த அனுபவம்

– ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஜியாவுதீன் கடந்த திங்கள் அன்று நடிகர் சிவகுமாரை சந்தித்த போது நிகழ்ந்த சுவாரசியமான தருணங்களை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பகிர்ந்து கொண்டுள்ளார். […]