General

ஆடி இந்தியா: ஜனவரி 2024 முதல் கார்களின் விலை 2% உயர்வு!  

அதிகரித்து வரும் உள்ளீடு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக ஆடி இந்தியா தனது வாகன விலைகளை ஜனவரி 2024 முதல் 2% வரை அதிகரிக்க உள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் உள்ள தனது […]

General

காந்திபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் நகைகள் கொள்ளை

கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காந்திபுரம் 100 அடி […]

General

காலநிலை மாற்றம்; உள்நாட்டு உற்பத்தியைக் குறைக்கிறது

மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் காரணமாக கடந்த ஆண்டு உலகப் பொருளாதார உற்பத்தியில் சுமார் 6.3 சதவிகிதம் குறைந்திருப்பதாக ஆய்வு அறிக்கையில்  மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் எடுத்து நடத்தும் […]

General

குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு; புதுவித முயற்சியில் தென் கொரியா

தென் கொரியாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தர ஆய்வில் உலகிலேயே குறைவான குழந்தைகள் பிறப்பு விகிதம் கொண்ட நாடாக […]

General

போதை பொருள் தடுப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

கோவையில் போதை பொருள் அதிகரித்து வருவதாக புகார்கள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழ்நிலையில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கடந்த சில […]

General

வங்கக்கடலில் உருவாகிறது புயல்!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் தென்பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு […]

General

கோவை மக்கள் கவனத்திற்கு, நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

கோவையில் செவ்வாய்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 28 […]