100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி `
நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் தமிழகத்தில் (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், நாடாளுமன்றத் தேர்தலில் மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி […]