
‘பாவம் – புண்ணியம்’ பற்றி ஏன் கவலைப்படத் தேவையில்லை?
சில ஆன்மீக முறைகள் எல்லா தவறுகளுக்கும், பாவங்களுக்கும் கண்டிப்பாக தண்டனை உண்டு என்கின்றன. வேறு சில ஆன்மீக முறைகள் அனைத்திற்கும் மன்னிப்பு உண்டு என்கின்றன. இதில் எது உண்மை? சத்குரு : உலகத்தில் தவறு […]