
நமது அடையாளத்தை எரியவிடுவதா?
நமது அற்புதமான கலைச்செல்வங்களை அற்ப காசுக்காக நாம் அழித்துக்கொண்டு வருகிறோமோ என்று தோன்றுகிறது தமிழகம் என்றாலே கோயில்கள்தான் என்றால் அது மிகையே அல்ல. இந்தியாவில், ஏன் உலக அளவில்கூட பெருமை கொள்ளத்தக்க கலைப் படைப்புகளாக […]