Automobiles

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது ஸ்கோடா ஆட்டோ

கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய பணிமனையை திறந்துள்ளது. ஸ்கோடா ஆட்டோ தனது புதிய பிரமாண்ட பணிமனையை தமிழ்நாட்டில் உள்ள கோவையில் எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து துவக்கி […]