
நேரம் இல்லை என சொல்பவர்களுக்கான டிப்ஸ்
கேள்வி: அன்றாட வேலைகளைச் செய்து முடிக்க நேரம் போதாமல் தவிக்கிறேன். நேரத்தைத் திறம்படத் திட்டமிட்டுப் பயன்படுத்துவது எப்படி? சத்குரு: நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் […]