News

ஊதியம் வழங்க தாமதம்: கோவையில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஊதியம் வழங்காததால் கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரட்சி மத்திய மண்டலம் 25, 81 மற்றும் வடக்கு மண்டலம் 3 வது வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் […]

News

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தீ விபத்து

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பந்தய சாலை பகுதியில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் பிரதான […]

General

வெவ்வேறு நிறங்களில் பால் பாக்கெட் எதை உணர்த்துகின்றன?

முன்பெல்லாம் கிராமங்களில் பசும்பால் கொண்டே டீ, காபி, தயிர், மோர் போன்ற பானங்கள் தயாரிக்கப்படும். அவை உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தை தந்தது. ஆனால் நகரமயமாதலுக்கு பின் நேரடி பசும்பால் அருகிவிட்டது. அதாவது ஆங்காங்கே இருக்கும் […]

General

வதம் செய்ததால்  வந்த  நாள் – விநாயகர் சதுர்த்தி

சிவபெருமானின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே கஜமுகாசுரன் என்ற அசுரன் பல ஆண்டு காலமாக கடுமையான தவம் இருந்தார். அவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், அசுரன் கண்முன் தோன்றி   உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். […]

General

அழிந்துபோன புலி இனம்: மீண்டும் கொண்டு வர விஞ்ஞானிகள் முயற்சி

உலகில் 90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன விலங்குகளில் ஒன்றான டாஸ்மேனியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டுவர அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். டாஸ்மேனியன் […]

News

பி.எஸ்.ஜி கல்லூரியில் விமானப் படை சார்பில் கருத்தரங்கம்

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய விமானப் படை சார்பாக விமானப் படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இந்திய […]

News

டெல்லியில் முதல்வர்: குடியரசு தலைவருடன் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேச்சு

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று இரவு டெல்லி சென்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள […]

Health

குழந்தைகளின் உடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவருவது எப்படி?

உடல் பருமன் என்பது அலட்சியமான விஷயம் அல்ல, அவை கவனிக்கக்கூடியவை. அதுவும் குழந்தைகளுக்கு  ஏற்படும் உடல் பருமன் தீவிரமாக எடுத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. தற்போது உள்ள நவீன வாழ்க்கை முறையினாலும், உணவு பழக்கத்தினாலும் […]

News

யானைக்கு சிகிச்சையளிக்க முன்வந்த தமிழக வனத்துறை: ட்ரோன் மற்றும் கும்கியுடன் தீவிர தேடல்

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு – கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. 70 சதவீத வனப்பகுதி கொண்ட ஆனைகட்டி பகுதியில் காட்டு யானைகள், மான்கள், உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து […]