
கோவை மாவட்ட மைய நூலகத்தில் 69வது குடியரசுத் தின விழா
கோவை மாவட்ட மைய நூலகத்தில் இன்று (26.01.2018) 69வது குடியரசுத் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி […]