
16,800 கோடி, வணிக வளர்ச்சியில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்
இந்தியாவின் மாபெரும் பொதுக் காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஒன்பது மாத காலத்தில் 20 சதவீத வணிக வளர்ச்சியை எட்டியுள்ளது என இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜி.சீனிவாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் […]