
ஆடி பண்டிகைகளால் கோவையில் பூக்களின் விலை உயர்வு
கோவையில் ஆடிவெள்ளி மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு காந்த இரண்டு நாட்களாக பூ வியாபாரம் அதிகரித்து உள்ளது. இதனால் விலையும் உயர்ந்து உள்ளது. பூ மார்க்கெட்டில் வாடாமல்லி, செண்டு மல்லி, ஆரஞ்ச், செண்டு மல்லி, […]