Story

சுத்தானந்த பாரதியார்

கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்ட சுத்தானந்த பாரதி 1897ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். இவர் சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவது மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். […]

Story

தேசிய தொழில்நுட்ப தினம்

இந்திய மக்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தெரியப்படுத்தும் விதமாகவும் ஒவ்வொருவரும் இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படும் விதமாகவும், தேசிய தொழில் நுட்பத் தினம் மே 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அறிவியல் […]

Story

மரியா மான்ட்டசரி…

இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மான்ட்டசரி (Maria Montessori) பிறந்த தினம் (ஆகஸ்ட் 31). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து: இத்தாலியின் கிராவல்லே […]

Story

கொடுத்ததும் எடுத்ததும்

ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடிவிட்டுப் போவான். அவனைப் பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒருநாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை […]

Health

தலைவலிக்கான தீர்வுகள்

* கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும். * சிறிய அளவில் இஞ்சியை எடுத்து அதை சிறுசிறு துண்டுகளாகத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை வடித்து […]

Story

தாயின் கருப்பையிலேயே இசை தொடங்குகிறது

தமிழர்களிடம் மட்டும் இல்லை, இந்த உலகில் யாரைக் கேட்டாலும் சரி, இசையைப் பிடிக்காதவர்கள் இல்லை! அனைவருக்கும் பிடித்த பாடல்கள், பிடித்த பாடகர், பிடித்த இசையமைப்பாளர் என இருக்கத்தான் செய்யும். ஆனால், ஏன் எல்லோருக்கும் இசை […]

Story

குழந்தைகளைத் திட்டுங்கள்

‘குழந்தைகளைத் திட்டுங்கள்’ என்கிற தலைப்பில், மனநல ஆய்வியலாளர் ஒருவரின் கருத்துகள்…. இன்றைய பெற்றோர், தங்கள் பிள்ளைகளைத் திட்டுவதே இல்லை என்பதைப் பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்படித் திட்டி வளர்க்கப்படாத பிள்ளைகள்தான், ‘டீச்சர் திட்டினார்’, ‘அம்மா […]

Story

கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா?

அதிலிருந்து சில வரிகள் (வழிகள்) தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. யானைக்குத் தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால், அணிலுக்குத் தன் உடம்பு […]

Story

தர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

கோடைகால வெப்பம் அதிகமாகத் தொடங்கிவிட்டதால் அனைத்து சாலைகளிலும், சந்தைகளிலும் தர்பூசணிப் பழங்கள் குவியத் தொடங்கிவிட்டன. வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்கப் பலரும் நாடும் பழம் தர்பூசணிதான். விலை குறைவாகக் கிடைப்பதால் மக்கள் இதை வாங்குவதில் பெரிதும் […]