
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு- 8 மாதங்களில் ரூ.10.60 அதிகரிப்பு
பெட்ரோல் விலை கடந்த 2 மாதமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே பெட்ரோல் விலை ஏறுமுகமாக உள்ளது. அதன் பிறகு சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஜூலை 4-ந்தேதி […]