News

இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் ‘தேசிய எதிர்ப்பு தினம் அனுசரிப்பு’

இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் நாட்டின் பல மாநிலங்களில் அடிக்கடி மருத்துவ பணியாளர்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை கண்டித்தும், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சட்டத்தைப் போல இந்திய அரசும் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் […]

News

துவங்கியது ஆணி பட்டம் : வானிலையால்  விவசாயிகள் மகிழ்ச்சி

கோவையில் ஆணி பட்டம் சீசன் துவங்கி உள்ளதால், சின்ன வெங்காயம் நடவு பணியில், விவசாயிகள் தீவிரமடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்துார் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நடப்பாண்டு,ஆணி பட்டத்தை எதிர்நோக்கி, […]

News

தமுமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்

கோவை வடக்கு மாவட்டம் – கிழக்கு பகுதிக்குட்பட்ட 75வது வார்டு கிளை மற்றும் மாவட்ட இளைஞா் அணி இணைந்து பொதுமக்களுக்கு மூலிகை டீ, முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்வு தமுமுக-மமக கிளை […]

News

இனி நாமே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைய துவங்கி உள்ளது. எனினும் கோவை மாவட்டத்தில் கோவை தொற்றின் தாக்கம் தினசரி ஆயிரத்திற்கும் மேல் இருந்து வருகின்றது. கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், […]

News

கோவையில் எய்ம்ஸ் : முதலமைச்சர் கோரிக்கைக்கு எம்.பி வரவேற்பு

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு மண்டலத்தின் மையமாக கோவை மாவட்டம் உள்ளது. இங்கு கோவை மட்டுமல்லாது […]

Education

ஐடியா ஆய்வகம் அமைக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி தேர்வு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ( AICTE ) ஐடியா ஆய்வகத்தை, அமைப்பதற்காக வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் இந்த […]

Education

ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இக்கல்வியாண்டில் மூன்றாமாண்டில் பயின்ற கல்லூரி மாணவர்கள் பல்வேறு சமயங்களில் நடைபெற்ற […]

News

பிர்லா நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து ஓடும் நீர்

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஐந்து தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலும் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் சிற்றோடைகள் முதல் ஆறுகள் வரை மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வால்பாறை […]

News

பில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளா பகுதிகளில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழையால் காரமடை அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]