
பார்த்தீனியம் இல்லாத வளாகமாக மாறப்போகும் வேளான்மை பல்கலைக்கழகம்
பார்த்தீனியம் ஒரு நச்சுக்களை செடிகள். இக்களைச்செடியானது, உலகம் முழுவதுமாக பரவி பலவிதமான தீங்கினை மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மற்றும் வேளாண்மை சாகுபடிக்கும் ஏற்படுத்திகின்றது. எனவே, மத்திய அரசானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 16 முதல் 22 […]