
தனிமையை தவிர்க்க உதவும் இசை
உலகத்தின் அனைத்து நாடுகளிலும் கோரோனா என்ற வார்த்தை அதிகமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. இதன் பரவலை தவிர்க்க இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது வாழ்வில் மக்கள் குடும்பங்களுடன் பொழுதினை கழிக்கின்றனர். சிலர் […]