
சூரிய ஒளி தாக்குதலில் இருந்து தோலை பாதுகாப்பது எப்படி?
சூரிய ஒளியால் தோலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன… நமது தோல் மேல் பகுதி, நடுப்பகுதி, அடிப்பகுதி என 3 அடுக்குகளை கொண்டது. நடுப்பகுதி தோலின் உருவத்திற்கு அழகும், மென்மையும் தருவதாகும். நம் உடலில் தொடர்ந்து […]