Story

வாழ்க்கையில் வாழ்தலைத் தாண்டி வேறொரு நோக்கம் இருக்கிறதா?

சத்குரு: வாழ்வில் உங்களை வந்து சேர்வது எதுவாக இருந்தாலும் சரி, மிகவும் உயர்ந்த நிலையிலான கருணையே உங்களை வந்தடைந்தாலும், “இங்கேதானே இருக்கிறது!” என அலட்சியமாக இருந்தால், உங்கள் அனுபவத்தில் அது மெல்ல பலவீனமடைவதோடு காலப்போக்கில் […]

Education

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக நடைபெற்றது. கோவை புதூர் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு […]

News

மாவட்ட பாஜக கட்சி சார்பில் ‘நான் உங்கள் நண்பன்’ சேவை துவக்கம்

கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பிரிவு சார்பாக ‘நான் உங்கள் நண்பன்’ என்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு அலைபேசி சேவை துவங்கப்பட்டது. இதனை மாநில பொதுச் செயலாளர் […]

News

நீதிமன்ற உத்தரவை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் : காவல்துறையின் அலட்சியத்திற்கு பி.ஆர்.நடராஜன் கண்டனம்

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்துள்ளது, இதனை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தின் சின்னவேடம்பட்டி,  […]

News

யானைகள் நடமாட்டப் பகுதிகளின் விவரம் வெளியீடு

கோவையில் அதிகமாக யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளின் விவரங்களையும், துரித மீட்புக் குழுவினரின் கட்டணமில்லா தொலைபேசி எண்களையும் வனத்துறை வெளியிட்டுள்ளது. கோவையில் அவ்வப்போது யானை-மனித மோதல்கள்  நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வனத்துறை பல்வேறு […]

General

பேக்கரியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை உள்ளதால், கோவையில் பேக்கரி கடையில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். கோவை மாவட்டத்தில் […]

News

மீன்வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசு மானியம்

தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் – 2020 – 21ன் கீழ் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்கிட எதுவாக ரூ. 75.75 லட்சங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் […]

General

அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற சமூக ஆர்வலர்

சமூக ஆர்வலர் முத்து ரமணன் அவர்களுக்கு ஒயிஸ் மென்ஸ் (Y’s Mens) கிளப் சார்பில் விருது வழங்கப்பட்டது. இவ்விருது தென் பிராந்திய இயக்குநர்களால் திறமையை அங்கீகரித்து வழங்கும் விருது ஆகும். இந்த விருது பெற்றது […]

News

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு : போலீசார் பறிமுதல்

கொரோனா அச்சுறுத்தலால் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில் கோவையில் சிலர் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். அந்த சிலைகளை போலீசார் […]