General

வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

கோவை மாநகராட்சி சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஓர் பகுதியாக வாலாங்குளம் பகுதியில் வானவேடிக்கை நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் […]

General

சவுதி அரேபியாவில் தயாராகும் பிரமாண்ட கண்ணாடி நகரம்!

சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் 200 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டு ஒரு நீண்ட கோடு போன்று ஒரு நகரத்தை சவுதி அரேபியாவில் உருவாக்கும் அறிவிப்பை அந்த நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் […]

General

ஆரோக்கிய வாழ்விற்கு அன்றாடம் வேம்பு

உங்களுக்குத் தெரியுமா? நம் அனைவருக்குள்ளும் எப்போதும் கான்ஸர் செல்கள் இருக்கின்றன! வேம்புக்கு கான்ஸர் செல்களையே அழிக்கும் சக்தி இருக்கிறது, கேட்டிருக்கிறீர்களா? மேலும் படியுங்கள். நம் அனைவருக்குள்ளும் கான்ஸர் செல்கள் இருக்கின்றன. ஆனால், குறைந்த அளவில். […]

General

மெட்ரோவும், மேம்பாலமும் வேண்டும்!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய தொழில் மையமாகவும், வளர்ந்து வரும் நகரமாகவும் இருப்பது கோவை நகரமாகும். ஆனால் இதன் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் இதன் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது இங்கு தொடர்ந்து […]

General

திமுக கூட்டணியில் கமல்?

தமிழகத்தின் பிற கட்சிகள் போலவே ம.நீ.ம.வும் மக்களவைத் தேர்தல் குறித்து டிச.17 இல் சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ம.நீ.ம. தலைவர் கமல், கூட்டணி குறித்த கேள்விக்கு, எந்த திசையை […]

General

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் நிறுவனர் நாள் விழா

கோவை மேட்டுப்பாளையம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் நிறுவனர் நாள் விழா வியாழக்கிழமையன்று நடைபெற்றது. பள்ளியின் வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிறுவனர் நாள் நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் […]

General

புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம்

கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்த படி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கோவை ரயில் நிலையம் பகுதியில் ஸ்டேட் […]

General

கட்டுமான பொறியாளர் சங்கத்தின் புத்தாண்டு கூட்டம்

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் (COZENA) புத்தாண்டு சிறப்பு கூட்டம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பீளமேடு அருகிலுள்ள கோ இந்தியா ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சங்கத்தின் தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார் […]

General

பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஆட்சியர்களே பொறுப்பு.

பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், பொங்கல் தொகுப்பி உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டிய […]