General

திசை மாறுகிறதா திரைப்பட ரசனை?

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அம்சங்களில் ஒன்றாக திரைப்பட ரசனையும் வளர்ந்து வருகிறது. 1940 களில் தொடங்கி இன்று வரை அது கொடி கட்டி பறக்கிறது. அந்தக் காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் – பியூ. […]

General

தினமும் யோகா செய்ய சரியான நேரம் எது?

யோகப் பயிற்சிகளை செய்ய ஒருநாளின் சிறந்த நேரம் எது என்பதை எப்படி முடிவு செய்வது..? உங்கள் உடல் உஷ்ணம், வெளிச்சூழலின் வெப்பநிலை மற்றும் யோகா செய்யும் நேரம் ஆகியவற்றிற்கான தொடர்புகளை விஞ்ஞானப் பூர்வமாக விளக்கி […]

General

யார் செய்தது தவறு : ஆளுநரா  முதல்வரா

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது நடந்த கசப்பான சம்பவத்தில் தவறு செய்தது ஆளுநரா? அல்லது முதல்வரா? என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் […]

General

ஆதித்யா குழுமத்தின் சார்பில் பொங்கல் விழா

ஆதித்யா நிறுவனங்களின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் சோமசுந்தரேஸ்வரி, ஆதித்யா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மென்டின் இயக்குனர் சுந்தரபாண்டியன், ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சைன்ஸின் டீன் […]

General

கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா

கோவை கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் சார்பாக கே.பி.ஆர் கல்லூரி வளாகத்தில் ‘சமத்துவ பொங்கல் விழா 2023’ கொண்டாடப்பட்டது. கே.பி.ஆர் குழும நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி வழிகாட்டுதலில் நடைபெற்ற விழாவில் கலை மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளைச் […]

No Picture
News

இந்தியாவில் சிறு விவசாயிகளை டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்திய மாஸ்டர் கார்டு

வளர்ந்து வரும் தீர்வான ‘ஃபார்ம்பாஸ்’ மூலம் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு பயனளித்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக மாஸ்டர்கார்டு நிறுவனம் அறிவித்துள்ளது. லாரன்ஸ்டேல் அக்ரோ புராஸசிங் இந்தியா (LEAF) மற்றும் BASIX […]

General

டாடா குழுமம் ஐபோன் தயாரிப்பை கையில் எடுக்க உள்ளதா?

இந்தியாவில் இதுவரை ஐபோன்களின் பாகங்கள் அசெம்பிள் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இல்லை. இந்தியாவிலேயே ஐபோன் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், விலையுயர்ந்த ஐபோன்களின் விலை குறையவும் வாய்ப்பு உண்டு டாடா குழுமம் […]

General

தூத்துக்குடி வந்த சொகுசு கப்பல்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு முதல்முறையாக சுற்றுலாப் பயணிகளின்  சொகுசு கப்பல் வந்திருக்கிறது.  இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 698 வெளிநாட்டுப் பயணிகள் தூத்துக்குடிக்கு சுற்றுலாவாக வந்தடைந்தனர். பிரான்ஸ் நாட்டிலிருந்து `எம்.எஸ். அமிரா’ என்ற பயணிகள்  […]

General

கே.பி.ஆர் கல்லூரியில் தேசிய இளைஞர் தின விழா

கோவை அரசூர் பகுதியில் அமைந்துள்ள கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய இளைஞர் தினம் மற்றும் சுவாமி விவேகானந்தர் இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் […]

General

“இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்துக்கு தடை ” – உலக சுகாதார அமைப்பு உத்தரவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் அரசு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. அதில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள ‘மரியான் பயோடெக்’ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அந்த […]