
தரமான விதை நல்ல விளைச்சலுக்கு ஆதாரம்
பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கவும், விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விளைச்சலை பெருக்கவும் ஏன் விதை பரிசோதனை அவசியம் என்பது குறித்து விதை பரிசோதனை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து, தடாகம் ரோட்டில் உள்ள […]