
‘‘கைத்தறிக்கு கை கொடுப்போம்’’
உலகத்தின் மிகப் பழைமையான தொழில் எதுவென்றால் உழவுத்தொழில் என்று எல்லோரும் சொல்வார்கள். அதற்கு அடுத்த தொழில் என்றால் நெசவுத்தொழில் என்றுதான் கூற வேண்டும். இலைகளையும், தழைகளையும் உடுத்தியிருந்த மனிதர்கள் ஆடையை நெய்து உடுத்தியபோதுதான் முழு […]