கூகுள் மேப்பில் ஒரு கூல் விளையாட்டு!
வழித்தோழனாக விளங்கும் கூகுள் மேப்பில் புதிதாக கேம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கூகுள் நிறுவனத்தின் முக்கிய படைப்பான, மேப் சேவையை உலகில் பலர் பயன்படுத்துகின்றனர். அண்மையில் கூகுள் மேப்பில் ஜி.பி.எஸ் மூலம், குரல் வழிகாட்டும் முறை […]