News

கே.எம்.சி. ஹெச்  மருத்துவமனைக்கு 3 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம்  கொண்டுவரப்பட்ட உடலுறுப்பு வெற்றிகரமாக நோயாளிக்கு பொருத்தி சாதனை

மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து கோவை கே.எம்.சி. ஹெச்  மருத்துவமனைக்கு சுமார் 3 மணி நேரத்தில் சாலை வழியாக கல்லீரல் கொண்டுவரப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (45வயது ). இவர் […]