
தமிழகத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டினால் மக்கள் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, வறட்சியை எதிர் கொண்டுள்ள நிலையில் மழை நீர் சேகரிப்பின் முக்கியத் துவத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இந்த […]