Health

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் வழங்கும் மெய் நிகர் மருத்துவ ஆலோசனை நிகழ்வு

பொதுமக்கள் அனைவருக்குமான இந்த மருத்துவ ஆலோசனை நிகழ்வு வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் தேன்மொழி அவர்களால் வழங்கப்படுகிறது.. இந்த மருத்துவ ஆலோசனை நிகழ்வு நாளை (11.8.2020) […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (11.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது அந்த பட்டியலைக் கீழே காணலாம்:  

Health

கோவையில் 217 பேருக்கு கொரோனா தொற்று

கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை மற்றும் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 1 வயது பெண் குழந்தை உட்பட மொத்தம் 217 பேருக்கு இன்று (9.8.2020) கொரோனா வைரஸ் தொற்று […]

Health

நல்லறம் அறக்கட்டளையுடன் பேரூர் தமிழ் மன்றம் மற்றும் ஆதினம் சேர்ந்து ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் திட்டம்  துவக்கம்

கோவையில் நல்லறம் அறக்கட்டளையுடன் இணைந்து பேரூர் தமிழ் மன்றம் மற்றும் ஆதினம் சார்பாக பொதுமக்களுக்கு நேரடியாக ஹோமியோபதி மருந்துகள் வழங்கும் திட்டம்  துவங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் […]

Health

இஎஸ்ஐ மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களை கெளரவித்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்

கோவை இ எஸ் ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பணிபுரிந்து வரும் 200 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களையும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை பாராட்டி ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் […]

Health

இந்த விதிமுறைகளுடன் ஜிம்முக்கு செல்லவேண்டும்

கொரோனா தாக்கத்தால் கடந்த சில மாதங்களாகவே ஜிம்கள் திறக்கப்படாத நிலையில் வரும் 10ம் தேதி முதல் ஜிம்கள் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (8.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது அந்த பட்டியலைக் கீழே காணலாம்:

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (7.8.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது அந்த பட்டியலைக் கீழே காணலாம்: