devotional

பொலிவிழந்து காணப்படும் சித்தாபுதூர் ஐயப்பன் கோவில்

கேரளா மக்களின் முக்கிய பண்டிகை ஓணமாகும். ஓணம் பண்டிகை ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில்களுக்கு செல்ல மக்கள் யாருக்கும் அனுமதி இல்லை. […]

devotional

ஆர்.வி.கலை கல்லூரி சார்பில் விதை விநாயகர் உருவாக்கம்

டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதை விநாயகர் சிலை உருவாக்கம் செய்து மண்ணில் பதிவு செய்யும் இந்நிகழ்வு நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கல்லூரியின் மாணவ, மாணவிகள் களிமண்ணால் பல்வேறு […]

devotional

இந்து மக்கள் கட்சி சார்பில் கூழ் ஊற்றும் நிகழ்வு

கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கூழ் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது. ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று (14.8.2020)  கோவில்களில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. […]

devotional

ஆடி கடைசி வெள்ளி முன்னிட்டு மாகாளியம்மனுக்கு காய்கறிகள் கொண்டு அலங்காரம்

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மாகாளியம்மன் கோவிலில் காய்கறிகள் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவை பெரியகடை வீதி பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு […]

devotional

அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி

கோவை மாவட்டத்தில் சிறிய திருக்கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் மட்டும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

devotional

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைக்க தடை

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அடுத்த சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க இயலாது என்று […]

devotional

வேலம்மாள் கல்விக்குழுமம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக வேலம்மாள் கல்விக்குழுமம் சார்பில் ஆன்லைன் மூலம் அவர்களது முதல் மெய்நிகர் கிருஷ்ண ஜெயந்தி விழாவை நேற்று (12.8.2020) மாலை 5 மணிக்கு ஆன்லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவின் […]

devotional

அரிமா சங்கத்தின் சார்பில் ஸ்ரீ அஷ்ட கால பைரவர் திருக்கோவிலுக்கு இலவச இரும்புக்கூரை

கோகுலாஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவை ராமானுஜ நகர் பங்காரு லே-அவுட்டில் உள்ள ஸ்ரீ அஷ்ட கால பைரவர் திருக்கோவிலில் மாவட்ட அரிமா சங்கம் 324 B1 சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. […]

devotional

இணைய வழியில் இஷ்கான் ஸ்ரீ ஜெகநாதர் ஆலயத்தின் கிருஷ்ண ஜெயந்தி விழா

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால்,  கோவையில் புகழ்பெற்ற இஷ்கான் ஸ்ரீ ஜெகநாதர் ஆலயத்தின் சார்பாக இந்த விழாவை கோவில் நிர்வாகம் இணையத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள். மஹா விஷ்ணு […]

devotional

கருப்பர் கூட்டத்தை கண்டித்து வீட்டிலேயே கந்த சஷ்டி கவசம் பாடி கண்டனம்

சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து ஆபாச கருத்துடன் கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ முருக பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கருப்பர் கூட்டத்தை எதிர்த்து பல்வேறு கண்டனங்களும் போராட்டங்களும் நடைபெற்று […]