devotional

வேலம்மாள் கல்விக்குழுமம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் விதமாக வேலம்மாள் கல்விக்குழுமம் சார்பில் ஆன்லைன் மூலம் அவர்களது முதல் மெய்நிகர் கிருஷ்ண ஜெயந்தி விழாவை நேற்று (12.8.2020) மாலை 5 மணிக்கு ஆன்லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவின் […]

devotional

அரிமா சங்கத்தின் சார்பில் ஸ்ரீ அஷ்ட கால பைரவர் திருக்கோவிலுக்கு இலவச இரும்புக்கூரை

கோகுலாஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவை ராமானுஜ நகர் பங்காரு லே-அவுட்டில் உள்ள ஸ்ரீ அஷ்ட கால பைரவர் திருக்கோவிலில் மாவட்ட அரிமா சங்கம் 324 B1 சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. […]

devotional

இணைய வழியில் இஷ்கான் ஸ்ரீ ஜெகநாதர் ஆலயத்தின் கிருஷ்ண ஜெயந்தி விழா

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால்,  கோவையில் புகழ்பெற்ற இஷ்கான் ஸ்ரீ ஜெகநாதர் ஆலயத்தின் சார்பாக இந்த விழாவை கோவில் நிர்வாகம் இணையத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள். மஹா விஷ்ணு […]

devotional

கருப்பர் கூட்டத்தை கண்டித்து வீட்டிலேயே கந்த சஷ்டி கவசம் பாடி கண்டனம்

சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து ஆபாச கருத்துடன் கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ முருக பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கருப்பர் கூட்டத்தை எதிர்த்து பல்வேறு கண்டனங்களும் போராட்டங்களும் நடைபெற்று […]

devotional

ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் வெளியீடு

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்நிலையில்  ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் எப்படியிருக்கும் என்கிற மாதிரி […]

devotional

கந்த சஷ்டி கவசம் குறித்து தற்குறிகளுக்குத் தெரியாது

– பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் சமயம், கல்வி, மொழி, சமூக நலன் என வாழையடி வாழையாகத் தொடரும் குருமரபை போற்றிப் பாதுகாக்கும் பேரூர் ஆதீனம், மகேசன் சேவையுடன், மக்கள் சேவையையும் மேற்கொள்வதுடன், […]

devotional

பக்தி உங்களுக்குள் உருவாக என்ன செய்ய வேண்டும்?

கடவுள் வழிபாடு, பக்தி போன்ற கருவிகளெல்லாம் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதை பார்க்கிறோம். இதனால் பக்தர்களை சிலர் மூடநம்பிக்கைவாதிகளாக பார்க்கும் நிலை உள்ளது. பக்தி என்பது ஒருவருக்கு ஏன் தேவை என்பதையும், பக்தியை உருவாக்க செய்ய […]

devotional

ஆடி அமாவாசையில் வெறிச்சோடிய  பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

கோவை பேரூர் படித்துறை மற்றும் சுற்றுவட்டார பொது இடங்களில் இறந்தவர்களுக்கான தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் ஆடி அம்மாவாசையான இன்று (20.7.2020) பேரூர் பட்டீஸ்வரர் வெறிச்சோடி காணப்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு […]

devotional

கந்தசஷ்டி புத்தகத்தை வழங்கி அதன் சிறப்புகளை கூறிய திரைப்பட இயக்குனர்

கோவையில் திரைப்பட இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பொது மக்களுக்கு கந்த சஷ்டி கவச புத்தகத்தை  வழங்கி அதன் சிறப்புகளை எடுத்து கூறினார். அண்மையில் கருப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்தசஷ்டி கவசத்தை […]

devotional

இன்று சனி மஹாப்பிரதோஷம்..!!

நினைத்தது நடைபெற சிவனை தரிசனம் செய்யுங்கள் சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. […]