
பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் 57-வது அகில இந்திய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டியின் மூன்றாம் நாள் போட்டி திங்களன்று நடைபெற்றது.
மூன்றாம் நாள் போட்டியில் வருமான வரி துறை சென்னை அணிக்கும் இந்திய கப்பல் படை லோனாவாலா அணிக்கும் நடைப்பெற்ற போட்டியில் வருமான வரி துறை அணி வெற்றி பெற்றது.