கோவை புலியகுளம் அந்தோணியார் ஆண்கள் துவக்கப் பள்ளி மைதானத்தில் 55 கிலோ எடை உள்ளவர்களுக்கான  கபடி போட்டி நடைபெற்றது.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அந்தோணியார் தொடக்க பள்ளி மைதானத்தில் பி ஜே பிரேதர்ஸ் & எஸ் கே பிரதர்ஸ் மற்றும் புளியகுளம் நண்பர்கள் இணைந்து முதலாம் ஆண்டு கபடி போட்டியை நடத்தினர். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வந்து கலந்து கொண்டனர் .குறிப்பாக கோவை உட்பட கரூர், திருச்சி ,மானாமதுரை , பழனி, உடுமலைபேட்டை , பொள்ளாச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 70 அணியினர் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார்.

இந்த விளையாட்டுப் போட்டியானது

காலை 6;30 முதல் இரவு 11 மணி  வரை நடைபெற்றது.