கோவை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் மாற்றம்.

கோவை மே 27-

கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்படி வரும், 28, ம் தேதி முதல் கோவை- நாகர்கோவில் (22668) ரயிலானது விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மதியம் 1:05 மணிக்கும், கோவில்பட்டிக்கு 1:40க்கும், வாஞ்சி மணியாச்சிக்கு 2:18க்கு சென்றடையும்.