கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக நல்லாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இதில் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கலந்துகொண்டு நோயாளிகளை பரிசோதித்தார்.