TNPSC-ல் Mass Interviewer

தமிழக சுகாதாரத் துறையின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புப் பிரிவில் காலியாக உள்ள மூன்று பணியிடங்களை நிரப்ப TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Mass Interviewer in Department of Public Health and Preventive Medicine

காலியிடங்கள்: 3

கல்வித்தகுதி: Anthropology/Sociology/Economics/ Home Science/ Social Work பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் B.A./B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – ரூ. 62,000 வரை

வயது வரம்பு:  21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/SCA/ST/MBC/DC/BC(OBCM)/BCM/ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பக்கட்டணம்:

தேர்வுக் கட்டணமாக ரூ.150ம், பதிவுக் கட்டணமாக  ரூ.150ம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, TNPSC-ல் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.

 

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  15.10.2018

விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 17.10.2018

எழுத்துத்தேர்வு  நடைபெறும் தேதி:  22.12.2018

கூடுதல் தகவல்களுக்கு  http://tnpsc.gov.in/notifications/2018_20_Mass_Iinterviewer.pdf