எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் விளையாட்டு விழா

எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் புதன்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் விஜயகுமார் ஐ.பி.எஸ் மற்றும் முன்னாள் தேசிய பதக்கம் பெற்ற சிவா அன்பரசி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கிடையே சிறப்புரையாற்றினார்கள். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழுவினருக்கு பரிசளித்து கொளவரபடுத்தினர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் சொந்துராபாண்டியன் மற்றும் துனை முதல்வர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.