தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இலவச போட்டி தேர்வு மையம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் ‘போட்டி தேர்வுகள் பயிற்சி மையம்’ துவங்க விழா செவ்வாய் கிழமையன்று பல்கலைகழக அரங்கத்தில் நடைபெற்றது.

பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமை செயலரும், பயிற்சி துறைத் தலைவருமான இறையன்பு தலைமையில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு துவக்க விழா உரையன்றினார்.