பூமராங் ஐஸ் கிரீமீன் 18வது கிளை துவக்கம்

கோவை நவ இந்தியா ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரி எதிரில் பூமராங் ஐஸ் கிரீம் ஷாப்பின் 18 வது கிளை வெள்ளிக்கிழமையன்று துவங்கப்பட்டது.

பூமராங் ஐஸ் கிரீமீன் நிர்வாக இயக்குனர் வாஞ்சிமுத்து பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை பழமுதிர் நிலையத்தின் தலைவர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிளையை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.