தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெடில் (TNPL – Tamil Nadu Newsprint and Papers Limited) காலியாக உள்ள Graduate Engineer Trainee பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் – 05

கல்வித்தகுதி – BE, BTech

சம்பளம் – ரூ.27,900 முதல் ரூ.31,500

வயது வரம்பு – 27-30

பணியிடம் – திருச்சி, கரூர்

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் – இல்லை

தேர்வு முறை – நேர்காணல்

இணையதள முகவரி – https://www.tnpl.com

கடைசி தேதி – மார்ச்15, 2023