
தண்ணீர் குடிக்காத மிருகம் – கோலா கரடி.
பயங்கரமாக இருக்கும் கொரில்லா குரங்கு சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும்.
நீலத்திமிங்கலம் 300 ஆண்டுகள் உயிர் வாழும்
குறட்டை விடாத குரங்கு கொரில்லா
ஆமைக்கு பல் இல்லை
முள்ளம்பன்றியின் உடம்பில் ஏறத்தாழ 30,000 முட்கள் உள்ளன
ஒட்டகச்சிவிங்கியின் கால்கள் மிக மென்மையானவை விழுந்தால் எலும்பு முறியும் வாய்ப்பு அதிகமாக உள்ளது
நான்கு ஆண்டுகள் வரை தொடர்ந்து உறங்கும் தன்மை கொண்டது நத்தை
பாம்பு மீன் இவற்றுக்கு இமைகள் இல்லை அதனால் அவைகள் உறங்குவதில்லை
யானைகளின் இரு தந்தங்களும் சமமாக இருக்காது வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்
ஒட்டகங்களை விட அதிக காலத்துக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் எலிகள் உயிர் வாழும் தன்மை கொண்டது
மனிதர்களை வேட்டையாடி உண்ணும் குணம் உடயது வெள்ளை சுறா மீன்.
முதலையால் தனது நாக்கை வெளியே நீட்ட முடியாது
அணில்கள் தனது வாலை குடையாகவும் பயன்படுத்துகிறது
சுண்டெலிக்கு தோலில் வியர்வை சுரக்காது