பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சலுகை விலையில் புற்றுநோய் பரிசோதனை

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கருப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் பாப்ஸ்மியர் பரிசோதனை மற்றும் மார்பக புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனை 75 % சலுகை விலையில் செய்யப்படுகிறது.

பிப்ரவரி 11 ஆம் தேதி வரை இச்சலுகை வழங்கப்படும். மேலும் பதிவு செய்ய விரும்புபவர்கள் 8220013330 என்ற எண்ணிற்கு WCD23 என குறுச்செய்தி அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் வழியாக பரிசோதனை மேற்கொள்வதற்கு உண்டான அனைத்து தகவல்களும் உரியவருக்கு சென்றுவிடும்.