பாஜக மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கோவைக்கு வருகை

பாஜக திறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பட்ஜெட் விளக்க கூட்டத்திற்காக கோவைக்கு வருகை தந்துள்ளர்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை சித்தாபுதூர் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கோவை மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.