பழனி சென்றடைந்தார் வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமனற தொகுதி உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், திங்கட்கிழமை மாலை கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையை தொடங்கினார்.

அதனை தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை பழனியை சென்றடைந்தார்.

இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர்.