தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் கோடைகால கண்காட்சி

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் சார்பில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக ஒரு கோடைகால கண்காட்சியை கோவை சிங்காநல்லூர், பெர்க்ஸ் பள்ளி ஆர்ச் ரோடு பகுதியில் அமைந்துள்ள விஸ்பரிங் ஸ்டோன்ஸ் வளாகத்தில் இன்று நடத்துகிறது.

(பிப்ரவரி 3 மற்றம் 4-ம் தேதி) இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வருமானவரி துறை முதுநிலை ஆணையாளர் எம்.பூபால் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.