கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத கொண்டைக்கடலையின் மருத்துவம்

கொண்டை கடலையில் கருப்பு மற்றும் வெள்ளை என்று இரண்டு வகைகள் இருக்கிறது. இவை இரண்டிலும் அதிக புரத சத்தும் மற்றும் ஊட்டச்சத்தும் நிறைந்துஇருக்கிறது. இதில் இரும்பு சத்து மெக்னிசியம், புரத சத்து வைட்டமின் B, மற்றும் நார் சத்து அதிகளவில் உள்ளது.

ஊறவைத்த கொண்டை கடலையை சாப்பிட்டால் மாரடைப்பு நோய் ஏற்படாது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெள்ளை கொண்டை கடலையை போடி செய்து சாப்பிட்டு வர சிறுநீரக அடைப்பு, எரிச்சல் ஆகியவை குணமாகும்.

கொண்டை கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய் ஆகிய நோய்களுக்கு எதிரான எதிரிப்பு சக்தி தூண்டப்படுகிறது.

ரத்த சோகை நோய் உள்ளவர்கள் கொண்டை கடலையை தினமும் சாப்பிட்டால் அந்நோய் குணமாகும். கொண்டை கடலையை அவித்து பாலில் கலந்து சாப்பிட்டு வரும் பொது உடலுக்கு உறுதி தரும்