நாகசாயி கோவிலின் கும்பாபிஷேக விழா

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ நாகசாயி கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், அறங்காவலர்கள் தியாகராஜன் சந்திரசேகர், சுகுமார், மோகன் சங்கர், பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் இவ்விழாவை காண வந்திருந்தனர்.