கல்லீரலை கட்டுப்படுத்தும் கருப்பு கவுனி அரிசி!

கருப்பு கவுனி அரிசியை தற்போது ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாயம் மூலம் விளைவித்து வருகின்றனர். இந்த அரிசியில் ஏராளமான மருத்துவ குணங்களும், நன்மைகளும் உள்ளது.

புற்றுநோய்

கருப்பு கவுனி அரிசியில் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகவும், மார்பக புற்றுநோய் செல்களை குறைக்கக் கூடியதாகவும் உள்ளது.

அழற்சி

கருப்பு கவுனி அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் அழற்சி குணமாகும். நாள்பட்ட அழற்சியால் அவதிப்படுபவர்கள் கருப்பு கவுனி அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளும் போது, வேகமாகக் குறைய வாய்ப்புள்ளது.

கல்லீரல் நச்சு

கருப்பு கவுனி அரிசியை உணவாக எடுத்துக்கொண்டால், மூச்சுக்குழாயில் உள்ள நீர்க்கோவை அல்லது சளியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது. இதனால் ஆஸ்துமா வராமலும் தடுக்கும்.