மாருதி சுஸுகி ஜிம்னி

மாருதி சுஸுகி நிறுவனம் சர்வதேச அளவில் பிரபல மாகத் திகழும் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த கார் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி இந்நிலையில் இந்த காரை இந்திய சந்தையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது மாருதி சுஸுகி நிறுவனம்.

OLLE இந்த மாடலில் இது நான்காம் தலை முறையைச் சேர்ந்ததாகும். சாகச பயணங் களுக்கான மாடல் 3 கதவுகளைக் கொண் டது. சாதாரண சாலை பயணங்களுக்கென 5 கதவுகளை உடைய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது 1.5 லிட்டர் கே 15 பி பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. 3,985 மி.மீ. நீளமும், 1,645 மி.மீ. அகல மும், 1,720 மி.மீ. உயரமும் கொண்டது. இதில் 15 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்புறம் 9 அங்குல தொடு திரை உள்ளது. இதில் மாருதியின் ஸ்மார்ட்பிளே புரோ பிளஸ் இன்போ டெயின் மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளது.

ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் இனிய இசையை வழங்க உதவுகிறது. பாதுகாப்பு அம்சமாக இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. ஏ.பி.எஸ்., இ.பி.டி. மற்றும் ரியர் வியூ கேமராசெய்யப்பட்டுள்ளது.

இது 1.5 லிட்டர் கே 15 பி பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. 3,985 மி.மீ. நீளமும், 1,645 மி.மீ. அகல மும், 1,720 மி.மீ. உயரமும் கொண்டது. இதில் 15 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்புறம் 9 அங்குல தொடு திரை உள்ளது. இதில் மாருதியின் ஸ்மார்ட்பிளே புரோ பிளஸ் இன்போ டெயின் மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளது.

ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் இனிய இசையை வழங்க உதவுகிறது. பாதுகாப்பு அம்சமாக இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. ஏ.பி.எஸ்., இ.பி.டி. மற்றும் ரியர் வியூ கேமரா வசதி கொண்டது.