‘மிஸஸ் தமிழ்நாடு’ அழகி பட்டம் வென்ற கோவை பெண்

பேகாசஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 20 வருடங்களாக அழகி போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சமீபத்தில் இந்நிறுவனம் சார்பில் கேரள மாநிலம் கொச்சியில் மிஸஸ் தென் இந்திய அழகி போட்டி 2023 (திருமணம் ஆனவர்களுக்கானது) நடைபெற்றது.

இப்போட்டிக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 14 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் கோவையை சேர்ந்த ஷாலு ராஜ் என்பவர் மிஸஸ் தென் இந்திய அழகி போட்டியில் ரன்னர் அப் இடத்தையும், மிஸஸ் தமிழ்நாடு அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.

(விரிவான தகவல் சில மணி நேரத்தில்)