பாரதிய வித்யா பவனில் இரண்டாம் நாள் பொங்கல் இசை

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதில் உள்ள பாரதிய வித்யா பவனில் பொங்கல் இசை விழா நடைபெற்று வருகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் இரண்டாம் நாளில், சாகேதராமன் இசைக்கச்சேரி நடைபெற்றது.