பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்

தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை உலக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பொள்ளாச்சி ஆச்சிபட்டி பகுதியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச பலூன் திருவிழா வியாழக்கிழமை துவங்கியது.

இந்நிகழ்வு 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.